நீர் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம்

ஆகஸ்ட் 7-9, 2018: ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆண்டு விழாவும், பேராசிரியர் சுவாமிநாதனின் பிறந்தநாள் விழாவினையும் இணைத்து ஆகஸ்ட் 7-9-ந் தேதி வரை சென்னை ம.சா. சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்கம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் 'நீர் தொடர்பான சர்வதேச ஆலோசனை; தேவை, விநியோகம் மற்றும் நிர்வாகத்தின் மேம்பாடு' என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது.

கலந்து கொண்ட விஞ்ஞானிகளின் கருத்துகள் ஒரு தொகுப்பு

 

 

Share